விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளராக பதவி வழங்கிய கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவனுக்கு நன்றி

மதுரை
13/12/25

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளராக இருந்து வந்த கலைச்செல்வன் க்கு விருதுநகர் மண்டலம் திருமங்கலம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளராக பதவி வழங்கிய கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் புறநகர் மாநிலத் துணை பொதுச்செயலாளர்கள் கலைவேந்தன். தங்கபாண்டி. முன்னாள் மண்டல செயலாளர் கலைவாணன் மாவட்ட செயலாளர் காளிமுத்து திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர்கள் சுந்தராசு.முத்துக்குமார் தொகுதி துணை செயலாளர் நந்தன் . மாவட்ட அமைப்பாளர் கோகுல் .
அறிவழகன். நீலகண்டன். நாவலவளவன். இளந்தென்றல்.
விசிகவினர் கலந்து கொண்டனர்