நடுரோட்டில் கார் சண்டை! 5 பேர் காயம்!!
மகாராஷ்டிராவின் தானே நகரை சேர்ந்தவர் பிந்தோஷ்வர் சர்மா இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் சமாதானம் செய்வதற்காக அவரது தந்தை சதீஷும் தாயாரும் சென்றுள்ளனர் பெற்றோர் வருவாதை பார்த்த பின்பேஷ்வர், தனது சஃபாரி காரை வைத்து தந்தையின் கார் மீது மோதினார்.
யூடர்ன் அடித்து வந்து மீண்டும் மோதினார் இச்சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பிந்தேஷ்வர் தலைமறைவாக உள்ளார்.
நடுரோட்டில் கார் சண்டை! 5 பேர் காயம்!!






